🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
தொடர் 🌎 01
📔ஸஹீஹான ஹதீஸ்📔
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது.
💡வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்
வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ( ஸல் ) அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறி ஏற்றுக் கொள்ளல்.
💡 தொழுகையை நிறைவேற்றுதல்
💡 ஸகாத் கொடுத்தல்
💡 ரமழானில் நோன்பிருத்தல்
💡 பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்தல்.
இந்த ஹதீஸை
🌴 இப்னு உமர்,
🌴 இப்னு அப்பாஸ் ,
🌴 அப்துல்லாஹ் இப்னு ஜரீர் ( ரழி )ஆகிய ஸஹாபிகள் அறிவிக்கின்றனர்.
புகாரி, முஸ்லிம் உட்பட அதிகமான கிரந்தங்களில் சிறிய வார்த்தை மாற்றங்களுடன் பதியப்பட்டுள்ளது.
மூலநூற்களிலிருந்து எடுத்தெழுதும் சில நூலாசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை ஒரே அறிவிப்பாகவும் பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹு அஃலம்
சுஐப் உமரி

No comments:
Post a Comment