🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
தொடர் 🌎 02
📔பலவீனமான ஹதீஸ்📔
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
மனிதர்கள் மீது கடமையாக்கப்பட்டவைகளில் மிகச் சிறந்தது தொழுகையாகும்.
இதை
🌴அபூதர்,
🌴அபூஉமாமா,
🌴அபூஹுரைரா ( ரழி )
ஆகியோர் அறிவிக்கின்றனர்.
🍀🌺அபூதர் ( ரழி ) அவர்களிடமிருந்து நீண்ட சம்பவம் ஒன்றுடன் நான்கு அறிவிப்பாளர் வரிசைகளில் பதியப்பட்டுள்ளது.🍀🌺
👉ஒரு அறிவிப்பில் அபூஅம்ர் உபைத் இப்னு ஹஷ்ஹாஷ் என்ற
ஹதீஸ் கலையில் ஓரம் கட்டப்பட்டவரும்
👉இரண்டாவதில் இப்ராஹீம் இப்னு ஹிஷாம் இப்னு யஹ்யா என்ற ஒரு பொய்யரும்
👉மூன்றாவதில் யஹ்யா இப்னு ஸஃத் என்ற பலவீனமானவரும் இடம்பெற்றுள்ளனர்.
👉நான்காவதில் அறிவிப்பாளர் வரிசையில் தடுமாற்றம் காணப்படுகிறது.
🍀🌺அபூ உமாமா ( ரழி ) அவர்களுடைய அறிவிப்பில்🍀🌺
மஆன், அலீ இப்னு யஸீத் போன்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.
🍀🌺அபூஹுரைரா ( ரழி ) அவர்களுடைய அறிவிப்பில்🍀🌺 அப்துல் முன்இம் இப்னு பஷீர் என்ற பலவீனமானவர் இடம்பெறுகிறார்.
🚫❌எனவே இது ழயீப் எனப்படும் பலவீனமான ஹதீஸ் ஆகும்.🚫❌
🚥🚥🚥 🚥🚥🚥🚥👇👇👇
இமாம் அல்பானி அவர்கள் இதற்கு பல அறிப்பாளர் வரிசைகள் இருப்பதால் (ஹஸன்) ஆதாரபூர்வமானது என்று கூறுவதை வேறு ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
அறிவிப்பாளர் வரிசை பலவீனமாக இருந்தாலும் கூறப்படும் விடயம் இஸ்லாத்தில்
அறியப்பட்ட ஒன்றாகும். எனவே இதை விடுத்து வேறு ஸஹீஹான ஹதீஸ்களை, ஆயத்துகளை கூறலாம்.
விரிவான விபரங்களுக்கு
البدر المنير لابن الملقن
مسند أحمد بتحقيق الارنؤوط
كتاب الأربعون للآجري
و جزء فيه أحاديث أبي حيان بتحقيق الشيخ بدر
والمطالب العالية بتحقيق د. الشثري
http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=363824
அல்லாஹு அஃலம்
சுஐப் உமரி

No comments:
Post a Comment