🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
தொடர் 🌎 03
📔ஸஹீஹான ஹதீஸ்📔
இப்னு மஸ்ஊத் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள். நான்
நபி ( ஸல் ) அவர்களிடம் " அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல் எது? என்று கேட்டேன்.
🍓" குறித்த நேரத்தில் தொழுவது " என்றார்கள்.
பின்பு எது? என்றேன்.
🍓 "பெற்றோருடன் நல்ல முறையில் நடத்தல்" என்றார்கள். " பின்னர் எது?" என்ற போது
🍓 "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
🚥🚥🚥🚥🚥
இந்த ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில்
🌴இப்னு உமர் ,
🌴தவ்பான்,
🌴அனஸ் ( ரழி ) போன்ற ஸஹாபிகள் வழியாக பதியப்பட்டுள்ளது.
👇👇👇👇👇👇
சில அறிவிப்புகளில் "தொழுகையை அவற்றின் ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுதல் " என்று இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை சரி கொண்டுள்ளார்கள்.
அல்லாஹு அஃலம்
சுஐப் உமரி

No comments:
Post a Comment