🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
தொடர் 🌎 04
📔பலவீனமான ஹதீஸ்📔
அபூதர் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி ( ஸல்) அவர்கள் மழைக்காலத்தில் ஒருநாள் வெளியே சென்றார்கள். மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. நபியவர்கள் ஒரு கிளையை அசைத்த போது இன்னும் இலைகள் உதிர்ந்தன.
" அபூதர்ரே! " என்று என்னை அழைத்தார்கள். " லப்பைக் (இதோ இருக்கிறேன்) யாரஸூலல்லாஹ்" என்றேன்.
அப்போது அவர்கள் " ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக தொழுதால் இம்மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவரது பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று கூறினார்கள் "
👇👇👇👇👇👇
முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஸாஹிம் இப்னு முஆவியா என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் யார் என்று அறியப்படாதவர்களில் ஒருவர்.
எனவே இந்த செய்தி பலவீனமாகும்.
📌📌📌📌📌📌📌📌
என்றாலும் கூறப்படும் விடயம் வேறு ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளதால் இதை தவிர்த்து ஏனையவற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.
அல்லாஹு அஃலம்
சுஐப் உமரி

No comments:
Post a Comment