தொடர் 🌎 09
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 ஸஹீஹான ஹதீஸ் 📔
🌊 ஐந்து நேரமும் தொழுவதன் சிறப்பு 🌊
🌴அபூஹுைரரா (ரலி) அவர்கள் கூறினார்கள். 🌴
🌺அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவருைடய (வீட்டு ) வாசலில் ஒரு ஆறு இருந்து , அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கின்றார் என்றால், அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?'' என்று கேட்டார்கள். 🌺
🌳அதற்கு மக்கள் "அவரது உடலில் அழுக்கேதும் இருக்காது'' என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தான் ஐவேளத் தொழுகைகளுக்கு உதாரணமாகும் . அ(வற்றை
நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் தவறுகைள அழிக்கிறான்'' என்று கூறினார்கள். 🌳
🌼புகாரி, முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் இது பதியப்பட்டுள்ளது.🌼
🌴ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.🌴
🌺அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளையும் தொழுவது , உங்கள் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான நதி இருந்து , அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்துவருவதற்கு ஒப்பானதாகும்.🌺
🌾ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(அவ்வாறு ஐந்து முறை குளித்தால்) அவரது உடலில் அழுக்கெதையும் அது விட்டுைவக்குமா?'' என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக) இடம் பெற்றுள்ளது .🌾
🌼இது முஸ்லிம், அஹ்மத் போன்ற கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🌼
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி

No comments:
Post a Comment