தொடர் 🌎 14
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான ஹதீஸ் 📔
🍅 எப்போதாவது புயல் வீசினால் உடனே நபி ( ஸல் ) அவர்கள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். புயல் நிற்காத வரை வெளியே வர மாட்டார்கள்.
சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டாலும் இவ்வாறே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். 🍅
✏✏✏✏✏
இந்த ஹதீஸை
🌴அபூதர்தா (ரழி ) அவர்கள் வழியாக
🌽இமாம் தபரானீ தனது مسند الشاميين 568 இலும்,
🌽அபுஷ் ஷைக் அல் இஸ்பஹானீ தனது العظمة இல் காற்றுகள் பற்றிய பாடத்திலும்,
🌽இப்னு அபித்துன்யா தனது المطر والرعد والبرق 132 இலும்,
🌽இப்னு அஸாகிர் தனது تاريخ دمشق இலும் பதிந்துள்ளனர்.
💡💡💡💡💡
🔬இமாம் தபரானீ தனது المعجم الكبير இலும் இதை பதிவு செய்திருப்பதாக கூறும் இமாம் ஹைஸமீ இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் 📍ஸியாத் இப்னு ஸஹ்ர் 📍என்பவர் பற்றிய தகவல்களை யாரும் கூறியதாகத் தெரியவில்லை என்கிறார்.🔬
📖 مجمع الزوائد ومنبع الفوائد 📖
💡💡💡
மேலதிகமாக, இமாம் தபரானீ உடைய அறிவிப்பில் இடம் பெறும் 📌பக்ர் இப்னு ஸஹ்ல் 📌 என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் கூறிவிட்டு அவரது பலவீனத்துக்கு சான்றாக அவர் கூறிய பின்வரும் நிகழ்வை பதிவு செய்துள்ளார்.
❌❌ நான் ஜும்ஆ நாளில் நேர காலத்தோடு சென்று, அஸர் நேரத்திற்குள் எட்டு முறை குர்ஆனை ஓதி முடித்தேன் என்று கூறியுள்ளார். ❌❌
📖 لسان الميزان 📖
💐🌼💐🌼💐
இந்த ஹதீஸின் கருத்து வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.🌏
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி

No comments:
Post a Comment