தொடர் 🌎 16
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 ஸஹீஹான சம்பவம் 📔
🍅 இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் ஒரு பயணம் சென்றிருந்த போது, அவருடைய சகோதரர் குஸம் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது. إنا لله وإنا إليه راجعون என்று கூறினார்கள், பிறகு பாதையோரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுதபின்னர்
பின்வரும் வசனத்தை ஓதியவராக வாகனத்திற்குச் சென்றார்.
📚واستعينوا بالصبر والصلوة ( البقرة 45)📚
தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். 🍅
🔦🔦🔦
இச்சம்பவத்தை இமாம்களான
🌽 தபரீ தனது தப்ஸீரிலும் 852,
🌽இப்னு அபீஆஸிம் الآحاد والمثاني 398 இலும்,
🌽ஸஈத் இப்னு மன்ஸூர் தனது தப்ஸீரிலும் 331,
🌽இவர் வழியாக பைஹகீ شعب الإيمان இலும் 9233,
🌽மற்றும் இப்னு அஸாகிர் تعزية المسلم இலும் 1/27,
🌽 மேலும்البلاذري தனது أنساب الأشراف 4/35 இலும் பதிந்துள்ளனர்.
🔬🔬🔬
இந்த சம்பவத்தின் அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்.
🔮🔮இமாம் தபரீ உடைய அறிவிப்பாளர் வரிசையை ஹஸன் எனும் நம்பகமான அறிவிப்பு என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ தனது ஸஹீஹுல் புகாரியின் விளக்க நூலான فتح الباري பத்ஹுல்பாரியில் கூற,
💐🌼
அதை இமாம் ஐனீ ஸஹீஹுல் புகாரிக்கு விரிவுரையாக தான் எழுதிய عمدة القاري உம்ததுல்காரி எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.🔮🔮
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
21/04/2016 -- 1437/7/13

No comments:
Post a Comment