🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
தொடர் 🌎 06
📔பலவீனமான ஹதீஸ்📔
" மிஸ்வாக் செய்து தொழுவது , மிஸ்வாக் செய்யாமல் தொழுவதை விட எழுபது மடங்கு சிறந்தது"
என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
👉 இது
🌴 ஆயிஷா,
🌴 இப்னு உமர்,
🌴 இப்னு அப்பாஸ், ஜாபிர் ( ரழி ) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அதன் அனைத்து அறிவிப்புகளும்
பலவீனமானவை என்கிறார்.
👉 அத்தோடு இமாம் இப்னு மயீன் இது ஒரு باطل பாதிலான ஹதீஸ் என்று சொல்வதையும் பதிந்துள்ளார்.
📖 (التخليص الحبير) 📖
👉 இமாம் நவவீயும் இதை பலவீனமானது என்று கூறுகிறார்கள்.
📖 (الخلاصةللنووي) 📖
🚦🚦🚦🚦🚦🚦🚦
தொழுகைக்குத் தயாராகும் போது பல் துலக்குவது ஸுன்னா என்று வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், இவ்வளவு சிறப்பானது என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படவில்லை.
🚧🚧🚧🚧🚧
எனவே இதைச் சொல்லி ஆர்வமூட்டுவதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைத்து, அதன்படியே அமல் செய்து மற்றவர்களுக்கும் எத்தி வைப்போம்.
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி

No comments:
Post a Comment