தொடர் 🌎 13
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 ஸஹீஹான ஹதீஸ் 📔
🍅நபிமார்களுக்கு ஏதாவது சோதனைகள் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.🍅
இவ்வார்த்தை ஸாபித் அல்புனானீ ( ரஹ்) அவர்கள் ஸுஹைப் ( ரழி ) அவர்கள் வழியாகத் தாம் அறிவித்த ஹதீஸொன்றின் கருத்தை கூறியுள்ளார்.
🌽ஹதீஸ்🌽
🌼ஸுஹைப் (ரழி) அவர்கள் வழியாக இமாம்களான இப்னு அபீஷைபா, மர்வஸீ, ஸர்ராஜ், அஹ்மத்,இஸ்மாயீலீ, ழியாஉ, நஸாயீ, இப்னு ஹிப்பான், பைஹகீ, ஆகியோர் ஒரு சம்பவத்துடன் பதிவு செய்துள்ளனர்.🌼
🌾சம்பவத்தின் சுருக்கம் 🌾
✏ஹுனைன் யுத்தத்திற்கு சென்ற போது பஜ்ர் தொழுதபின்னர் நபியவர்கள் எதையோ மெதுவாக கூறினார்கள். ✏
💎அப்போது " மெதுவாக எதையோ கூறுகிறீர்களே" என்று கேட்டோம். அப்போது அவர்கள்💎
🌏 " பெரும்படை பட்டாளம் வழங்கப்பட்ட ஒரு நபி தனது சமூகத்தைப் பார்த்து " இவர்களுக்கு நிகராக யார் இருப்பர் " என்று கூறினார்கள்.🌏
🔮அப்போது அவருக்கு " மூன்று விடயங்களில் ஒன்றை உமது மக்களுக்கு தெரிவு செய்யுங்கள். 1. விரோதிகளைச் சாட்டி விடுவது. 2.பசி
3. மரணம்
என்று (அல்லாஹ்வினால்) கூறப்பட்டது.🔮
💐" தனது மக்களுடன் ஆலோசித்து விட்டு தொழ ஆரம்பித்தார்.
நபிமார்களுக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால், தொழுகையின் பக்கம் விரைவார்கள்.💐
💡இறுதியாக மரணத்தை தெரிவு செய்கிறார். மூன்று நாட்களில் எழுபதாயிரம் பேர் மரணமடைந்தார்கள். என்று நபியவர்கள் கூறிவிட்டு (அதனால்தான்) மெதுவாக பின்வரும் துஆவை ஓதினேன். என்றார்கள்.
اللهم بك أحاول وبك اصاول ولا حول ولا قوة الا بك.💡
🌴வேறு அறிஞர்கள் இதை சுருக்கமாகவும், விரிவாகவும், மற்றும் சிலர் கிடங்கு வாசிகளின் சம்பவத்துடனும் அறிவித்துள்ளனர். ஆனால் மேற்கூறிய வார்த்தை இடம்பெறவில்லை.🌴
👇👇👇👇👇
💡ஒரு நபி இப்படி சொன்னதற்கே இந்த சோதனை என்றால் தம்முடைய கொஞ்ச அமல்களை , அறிவை வைத்து பெருமூச்சு விடுவோரின் நிலை என்னவாகும்???😩😩😩.
பெருமையடித்தல், மற்றவர்களை இழிவாக கருதுதல் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த
உதாரணமாகும்.💡
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி

No comments:
Post a Comment