🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 ஸஹீஹான ஹதீஸ் 📔
🌊வுழூ செய்வதின் சிறப்பு 🌊
அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று மக்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், ஆம். வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். வுழூ செய்ததன் அடையாளமாக அதன் அங்கங்கள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.
👇👇👇👇👇👇👇
இந்த ஹதீஸை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் உட்பட பலர் வார்த்தைகளில் சில கூடுதல் குறைத்தலுடன் பதிந்துள்ளனர்.
இது
🌴அபூஹுரைரா,
🌴ஹுதைபா,
🌴அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ,
🌴அபூதர்தா,
🌴அபூதர்,
🌴அபூ உமாமா,
🌴இப்னு அப்பாஸ்,
🌴ஜாபிர்
போன்ற ஸஹாபாக்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📖 سلسلة الأحاديث الصحيحة 📖
📖 مسند أحمد بتحقيق الشيخ شعيب الارنؤوط 📖
الله أعلم
شعيب بن فائز العمري

No comments:
Post a Comment